அக்டோபர் முதலாம் தேதிக்கு முன்னர் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் பாதுகாப்பு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியிருந்த காலக்கெடு நெருங்கி வருகிறது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.